حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 20
இஸ்லாமிய மாணவரிடம் இருக்கக்கூடாத தன்மை المداهنة
✥ மாற்றுக் கருத்துடையவர் அல்லது எதிர்க்கருத்து உடையவர் நம்மை விமர்சிக்காத வரை அவருடைய தவறுகளை சுட்டிக்காட்டாமலிருத்தல்.
இருக்க வேண்டிய தன்மை المدَاراة
✥ மாற்றுக்கருத்துடையவரின் தவறை சுட்டிக்காட்டி திருத்த முயற்சி செய்ய வேண்டும்.
கல்வியை தேடக்கூடியவர் புத்தகங்களோடு எப்படி தொடர்புடன் இருக்க வேண்டும்
✥ அதிகமான புத்தகங்களை வாங்கவும் வாசிக்கவும் வேண்டும்.
✥ பெரும்பாலும் மூல புத்தகங்களை வாங்கி வாசித்தல் சிறந்தது.
கருத்துரைகள் (Comments)