அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
மறுமையின் அடையாளங்கள் பாகம் – 13
تقارب الزمان↔ காலம் சுருங்குதல்
)لا تقوم الساعة حتى يتقارب الزمان(
💝அபு ஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – காலம் சுருங்கும் வரை மறுமை நாள் வராது(புஹாரி)
لا تقوم الساعة حتى يتقارب الزمان، فتكون السنة كالشهر، ويكون الشهر
كالجمعة، وتكون الجمعة كاليوم، ويكون اليوم كالساعة، وتكون الساعة كاحتراق
السعفة
💝அபு ஹுரைரா (ரலி) – நபி (ஸல்)- காலம் சுருங்கும் அப்போது ஒரு வருடம் ஒரு மாதம் போல ஒரு மாதம் ஒரு வாரம் போல இருக்கும் ஒரு வாரம் ஒரு நாளை போன்று இருக்கும் ஒரு நாள் ஒரு மணி நேரம் போலிருக்கும். ஒரு மணி நேரம் ஒரு நொடி போலிருக்கும் (ஸுனன் அஹ்மத்)
கருத்துரைகள் (Comments)