Author's posts
Mar 17
ஜனாஸா சட்டங்கள் 12
أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும் இமாம் அல்பானி (ரஹ்) பாகம் – 12 மரணித்தவர் கடனாளியாக இருந்தால் மரணித்தவர் கடனாளியாக இருந்தால் அவரது சொத்திலிருந்து அந்த கடனை அடைத்துவிட வேண்டும். அவரிடம் சொத்து இல்லாவிடில் அவருடைய வாரிசுகள் அதை அடைக்க வேண்டும். அவர்களிடமும் இல்லையெனில் ஆட்சியாளர் அதை அடைக்க வேண்டும். அல்லது அந்த மரணித்தவரின் சொந்தக்காரர் யாரேனும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.(எவ்வாறாயினும் கடனாளியாக இருக்கும் …
Mar 17
ஜனாஸா சட்டங்கள் 11
أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும் இமாம் அல்பானி (ரஹ்) பாகம் – 11 மரணித்தவருக்காக பக்கத்திலிருப்பவர் செய்யவேண்டியவை: உயிர் பிரிந்ததை தெரிந்து கொள்ளும் அடையாளங்கள் 💠 நாடி பிடித்து பார்ப்பது 💠 இதயத்துடிப்பு நின்று விட்டால் 💠 காலின் பெருவிரல் மடங்கிவிடும் மருத்துவர் ஒருவர் மரணித்துவிட்டார் என அறிவித்துவிட்டால் மரணித்தவரின் கண்களை மூடிவிட வேண்டும். உம்மு ஸலமா (ரலி) – அபூஸலமா (ரலி) மரணித்தபோது …
Mar 17
ஜனாஸா சட்டங்கள் 10
أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும் இமாம் அல்பானி (ரஹ்) பாகம் – 10 மரண தருவாயில் சூரா யாசீன் ஓதுவது معقل بن يسار عن النبي صلى الله عليه وسلم أنه قال: “اقرأوا على موتاكم يس உங்களில் மரண நேரத்தில் உள்ளவருக்கு யாசீன் ஓதிக்கொடுங்கள் (அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா . இமாம் அல்பானியே இதை லயீஃப் என்று …
Mar 17
ஜனாஸா சட்டங்கள் 09
أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும் இமாம் அல்பானி (ரஹ்) பாகம் – 9 மரண வேளையில் மற்றவர்கள் செய்ய வேண்டியவை 🌹 நோயாளிக்கு மரணவேளை வந்ததும் அருகில் இருப்பவர்களுக்கு சில செயல்கள் கடமையாகின்றது. سمعت أبا سعيد الخدري يقول قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله அபூ சயீத் அல் ஹுத்ரீ …
Mar 17
ஜனாஸா சட்டங்கள் 08
أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும் இமாம் அல்பானி (ரஹ்) பாகம் – 8 தமது ஜனாஸாவில் பித்அத் நடக்கும் என்று அஞ்சுபவர்கள் நபி வழியில் தான் எனது ஜனாஸாவை அடக்கம் செய்ய வேண்டும் என்று தனது வாரிசுகளுக்கு வஸிய்யத் செய்ய வேண்டும். அமீர் இப்னு சஹத் இப்னு அபீ வக்காஸ் அவர்களிடம் தனது தந்தை “லஹத் முறையில் என்னை அடக்கம் செய்ய வேண்டும். நபியவர்களுக்கு …
Mar 17
ஜனாஸா சட்டங்கள் 07
أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும் இமாம் அல்பானி (ரஹ்) பாகம் – 7 நம்முடைய வாரிசுகளுக்கு சொத்திலிருந்து அதிகப்படியான வஸிய்யத் செல்லுபடியாகாது. நபி (ஸல்) தனது இறுதி ஹஜ்ஜில் ” அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் உரிமைகளை கொடுத்துவிட்டான். வாரிசுகளுக்கு வஸிய்யத் கிடையாது” என்று கூறினார்கள். பிறருக்கு இடைஞ்சல் வருவது போல வஸிய்யத் செய்யக்கூடாது. வாரிசுகளில் சிலருக்கு சொத்து கிடைக்காத ஏற்பாடுகளை செய்வதும் செய்யக்கூடாது. ஸூரத்துன்னிஸாவு 4: …
Mar 17
ஜனாஸா சட்டங்கள் 06
أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும் இமாம் அல்பானி (ரஹ்) பாகம் – 6 சொத்தில் 3இல் ஒரு பங்கு மட்டுமே தருமத்திற்கு வஸிய்யத் செய்ய வேண்டும் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை நபி(ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜின் போது) நலம் விசாரித்து வந்தார்கள். நான் துறந்து வந்த பூமியில் (மக்காவில்) மரணிப்பதை நான் விரும்பவில்லை. (மக்காவிலேயே மரணித்துவிட்ட …
Mar 17
ஜனாஸா சட்டங்கள் 05
أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும் இமாம் அல்பானி (ரஹ்) பாகம் – 5 من مات وعليه دين فليس ثَمَّ دينار ولا درهم ولكنها الحسنات والسيئات நபி (ஸல்) – யாரொறொருவர் கடனாளியாக மரணிக்கிறாரோ அவர் மறுமையில் தனது நன்மைகளை கடன் கொடுத்தவருக்கு கொடுக்கவேண்டி வரும் அல்லது கடன்கொடுத்தவரின் பாவங்களில் ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கும். (இப்னு மாஜா, முஸ்னத் …
Mar 17
ஜனாஸா சட்டங்கள் 04
أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும் இமாம் அல்பானி (ரஹ்) பாகம் – 4 4) நோயாளியிடம் மற்றவர்களின் உடமைகள் இருந்தால் அவற்றை ஒப்படைத்துவிட வேண்டும். ஆனால் அவரிடம் பணமோ பொருளோ கொடுக்க அந்த நேரத்தில் இல்லையென்றால் அது பற்றி வஸிய்யத் செய்துவிட வேண்டும். عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ …
Mar 17
ஜனாஸா சட்டங்கள் 03
أحكام الجنائز وبدعها – المؤلف: محمد ناصر الدين الألباني ஜனாஸாவின் சட்டங்களும் அதன் பித்அத்துகளும் இமாம் அல்பானி (ரஹ்) பாகம் – 3 3) நோய் கடுமையானால் மரணத்தை வேண்டுவது கூடாது. عن أم الفضل ، أن رسول الله صلى الله عليه وآله وسلم دخل عليهم وعباس عم رسول الله صلى الله عليه وآله وسلم يشتكي ، فتمنى عباس الموت ، فقال …
கருத்துரைகள் (Comments)