Harani Hani

Author's posts

பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 08

ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 8 பள்ளிவாசல்களை  சுத்தப்படுத்துதல்  💕 ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) நாங்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிவாசல் கட்டுமாறு ஏவினார்கள் மேலும் அதை மணமாகவும், சுத்தமாகவும் வைத்துக்கொள்ளும்படி ஏவினார்கள்  (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னு ஹிப்பானில் வரக்கூடிய அறிவிப்பாளர் வரிசை சிறந்தது என அறிஞர்கள் கருத்து) மற்றொரு அறிவிப்பில் : 💕அனஸ் (ரலி) – நபி (ஸல்) – பள்ளியிலிருந்து வெளியில் வீசும் அசுத்தங்கள் உட்பட என்னுடைய …

Continue reading

பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 07

ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 7 பள்ளிவாசலை அலங்கரித்தல்  💕 அனஸ் (ரலி) – நபி (ஸல்) – பள்ளிவாசல்களை அலங்கரிப்பதில் மக்களிடையே போட்டி போடும் வரை மறுமைநாள் வராது (முஸ்னத் அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா, ஸஹீஹ் இப்னு ஹிப்பான்) 💕 நபி (ஸல்) – ஒரு காலம் வரும் அப்போது பள்ளிவாசலை கட்டுவதில் மக்கள் போட்டி போடுவார்கள் ஆனால் அதை சரியாக பராமரிக்க மாட்டார்கள் (இப்னு ஹுஸைமா) 💕 …

Continue reading

பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 06

ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 6 சிறந்த பள்ளிகள்  🌰 ஜாபிர் (ரலி) – மக்கா பள்ளியில் தொழக்கூடிய ஒரு தொழுகை ஒரு லட்சம் தொழுகைகளுக்கு சமமானது, மஸ்ஜிதுன் நபவியில் தொழக்கூடிய தொழுகை 1000 தொழுகைகளுக்கு சமமானது பைத்துல் முகத்தஸில் தொழக்கூடிய தொழுகை 500 தொழுகைகளுக்கு சமமானது.  (பைஹகீ, இமாம் சுயூத்தி – ஹஸன்) 🌰 நபி (ஸல்) – என்னுடைய பள்ளியில்(மஸ்ஜிதுன் நபவி) தொழக்கூடிய தொழுகை மற்ற பள்ளிகளில் தொழும் தொழுகையை …

Continue reading

பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 05

ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 5  تحية المسجد காணிக்கை தொழுகை 🌰 நபி (ஸல்) – உங்களிலொருவர் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் உட்காருவதற்கு முன்னர் 2 ரகாஆத் தொழுது கொள்ளட்டும். (இப்னு மாஜா, நஸாயீ, திர்மிதி)

பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 04

ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 4 பள்ளிக்குள் நுழையும்போதும் வெளியேறும்போதும் ஓதும் துஆக்கள்: اللهم افتح لي أبواب رحمتك” பள்ளிவாசலுக்கு செல்லும்போது கிடைக்கும் நன்மைகள்:  عن أبي هريرة – رضي الله عنه – قال: قال رسول الله – صلى الله عليه وسلم -:((من غدا إلى المسجد أو راح، أعدَّ الله له في الجنة نُزلاً كلما غدا أو راح))؛ …

Continue reading

பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 03

ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 3 பள்ளிவாசலுக்கு செல்லும்போது ஓதும் துஆ: இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்)  பள்ளிவாசலுக்கு செல்லும்போது  اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا وَفِي لِسَانِي نُورًا وَاجْعَلْ فِي سَمْعِي نُورًا وَاجْعَلْ فِي بَصَرِي نُورًا وَاجْعَلْ مِنْ خَلْفِي نُورًا وَمِنْ أَمَامِي نُورًا وَاجْعَلْ مِنْ فَوْقِي نُورًا وَمِنْ تَحْتِي نُورًا اللَّهُمَّ أَعْطِنِي نُورًا என்று சொல்லக்கூடியவர்களாக …

Continue reading

பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 02

ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 2 பள்ளிவாசல் கட்டுவதன் சிறப்புகள் : உஸ்மான் (ரலி) – நபி (ஸல்) – யார் அல்லாஹ்விற்காக ஒரு பள்ளிவாசலை கட்டுகிறாரோ அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான்.(புஹாரி, முஸ்லீம்)  இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – ஒரு பறவை; தான் முட்டையிட கட்டும் கூட்டைப்போன்ற அளவுக்கு ஒரு பள்ளிவாசலை கட்டுபவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான் (ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)

பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் 01

ஃபிக்ஹ் பள்ளிவாசல் ஒழுக்கங்கள் மற்றும் சிறப்புகள் பாகம் – 1 அபூதர் (ரலி) – நான் நபி (ஸல்) விடம் பூமியில் முதல் முதலாக கட்டப்பட்ட பள்ளி எது என்று கேட்டபோது மக்காவிலிருக்கும் மஸ்ஜிதுல் ஹராம் என்றார்கள் பிறகு எது என்று கேட்டபோது மஸ்ஜிதுல் அக்ஸா(பாலஸ்தீன்) என்றார்கள். இவையிரண்டிற்குமிடையில் எத்தனை ஆண்டு இடைவெளி இருந்தது என்று கேட்டபோது 40 வருடங்கள் என்றார்கள் பிறகு நீங்கள் எந்த இடத்தில் தொழுகையின் நேரத்தை அடைகின்றீர்களோ அந்த இடமே உங்களுக்கு பள்ளிவாசல் …

Continue reading

Protected: Lesson 12

There is no excerpt because this is a protected post.

Protected: Lesson 11

There is no excerpt because this is a protected post.