Tag: ஃபிக்ஹ் அறிமுகம்

ஃபிக்ஹு அறிமுகம் பாடம் 2

ஃபிக்ஹ் பாடம் 2 சூரா அத்தவ்பா (9:122) وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنفِرُوا كَافَّةً ۚ فَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِّيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ من يرد الله به خيرا يفقهه في الدين (எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை கொடுப்பான்) அறிவில் சிறந்த அறிவு மார்க்க அறிவே. ●ஃபிக்ஹ் சம்பந்தமான விஷயங்களில் மார்க்க அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு வருவது இயல்புதான்;அதில் குர்ஆன் ஹதீஸுக்கு நெருக்கமாக உள்ளதைத்தான் …

Continue reading

ஃபிக்ஹு அறிமுகம் பாடம் 1

ஃபிக்ஹு அறிமுகம் பாடம் 1 ஃபிக்ஹு என்ற வார்த்தைக்குரிய நேரடி கருத்து. ஃபிக்ஹ் என்ற வார்த்தைக்கான நேரடி அர்த்தம்;ஒரு விஷயத்தை அறிந்து கொள்வது அல்லது விளங்குவது. ஆழமாக ஒரு விஷயத்தை அறிவது. ●ஒரு விஷயத்தை மிக நுணுக்கமாக அறிந்து கொள்வது. فَقيه:- جمع  – فُقهاءُ மார்க்க சட்டங்களை அறிந்தவர்களை ஃபகீஹ் என்றும்;அதை பன்மையில் ஃபுக்ஹா என்றும் அழைப்பார்கள். மார்க்கத்தில் ஃபிக்ஹ் என்றால் மார்க்கம் சம்மந்தமான சட்டத்திட்டங்களை விளங்குவது என்று அர்த்தம். ●அமல்களில் நாம் செய்யக்கூடிய சட்டதிட்டங்கள். ●விரிவான ஆதாரங்களில் இருந்து ஆழமாக ஆய்வு செய்து …

Continue reading