Tag: உளூவின் சுன்னத்துகள்

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 11

ஃபிக்ஹ் பாகம் – 11 உளூவின் சுன்னத்துக்கள் உளூவின் காணிக்கையான தொழுகை : அபூஹுரைரா (ரலி) – நபி(ஸல்) – பிலால் (ரலி) அவர்களிடம் – நீங்கள் செய்த சிறந்த அமல்களை சொல்லுங்கள் உங்கள் செருப்பின் சத்தத்தை நான் சொர்க்கத்தில் கேட்டேன் – பிலால் (ரலி) – “இரவோ, பகலோ எப்போது நான் உளூ செய்தாலும், அந்த உளூவைக் கொண்டு என்னால் முடிந்த அளவு நான் தொழாமல் இருந்தது இல்லை. இதை தவிர வேறு எந்த மிகச்சிறந்த நற்செயலையும் …

Continue reading

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 10

ஃபிக்ஹ் பாகம் – 10 உளூவின் சுன்னத்துக்கள் தண்ணீரை வீண்விரயம் செய்யக்கூடாது : 🌷 நபி (ஸல்) ஒரு சாஉ(4 முதல் 5 அள்ளு தண்ணீர்)  தண்ணீரில் குளிப்பார்கள் ஒரு முத்து (ஒரு அள்ளு தண்ணீரில்)உளூ செய்திருக்கிறார்கள் 🌷 உபைதுல்லாஹ் இப்னு அபீ யஸீத் (ரலி) – ஒரு மனிதர் இப்னு அபபாஸ் (ரலி) இடம் கேட்டார்கள் – நான் உளூ செய்ய எவ்வளோ தண்ணீர் தேவை – ஒரு முத்து குளிக்க ஒரு சாஊ-உம்மை விட சிறந்த மனிதர் நபி …

Continue reading

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 9

ஃபிக்ஹ் பாகம் – 9 உளூவின் சுன்னத்துக்கள் முகம், கை கால்களை சொல்லப்பட்ட அளவை விட அதிகமாக கழுவுதல்: ✥ நபி  (ஸல்) தன்னுடைய உம்மத்தை உளூவின் அடையாளத்தை வைத்து கண்டு பிடிப்பார்கள். ✥ அபூஹுரைரா (ரலி)-உளூ செய்ய தண்ணீர் கொண்டு வரச்சொல்லி கால் கழுவும்போது முழங்கால்களின் அளவிற்கு அதிகமாக உளூ செய்தார்கள் காலிலும் அப்படி அதிகமாக செய்தார்கள். அப்போது ஏன் இப்படி அதிகமாக கழுவுகிறீர்கள் என்று ஒரு ஸஹாபி அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்டபோது இது தான் ஆபரணங்கள் …

Continue reading

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 8

ஃபிக்ஹ் பாகம் – 8 உளூவின் சுன்னத்துக்கள் இடை விடாமல் செய்வது: 💠 சில அறிஞர்கள் கூறுகிறார்கள் : ஒரு உறுப்பு காய்வதற்கு முன்னால் அடுத்த உறுப்பைக் கழுவ வேண்டும் இரண்டு  காதுகளையும் தடவுவது 💠 நபி (ஸல்)  தன் உளூவில் அவர்களுடைய தலையையும் காதுகளில் உள் மற்றும் வெளி பாகங்களிலும் மஸஹ் செய்தார்கள். இரண்டு விரலையும் காதுக்குள் நுழைந்தார்கள் (அபூதாவூத்) 💠 இப்னு ஆமிர் (ரலி)- நபி (ஸல்) தன் தலையையும் காதுகளையும் ஒருமுறை தடவினார்கள் (அஹ்மத், அபூதாவூத்) 💠 இன்னொரு …

Continue reading

உளூவின் சுன்னத்துகள் பாகம் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 உளூவின் சுன்னத்துக்கள்  வலதில் ஆரம்பிப்பது : ❖ இரண்டு உறுப்புக்களை ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வலதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள் செருப்பணியும்போதும் தலையை வாரும்போதும் உளூ செய்யும்போதும் அவர்களுடைய எல்லா காரியங்களையும் (புஹாரி, முஸ்லீம்) ❖ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) -நீங்கள் ஆடை அணிந்தாலும் உளூ செய்தாலும் உங்கள் வலதைக்கொண்டே ஆரம்பியுங்கள் (அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, நஸாயீ) உறுப்புக்களை தேய்ப்பது : ❖ முதல் முறை நன்றாக தேய்த்து கழுவி விட்டு …

Continue reading

உளூவின் சுன்னத்துகள் பாகம் 6

ஃபிக்ஹ் பாகம் – 6 உளூவின் சுன்னத்துக்கள் விரல்களையும் குடைந்து கழுவுதல் : ❖ இப்னு அப்பாஸ் (ரலி) – நபி(ஸல்) – நீங்கள் உளூ செய்தால் கை கால் விரல்களை குடைந்து கழுவுங்கள். மூன்று முறை கழுவுவது : ❖ நபி(ஸல்) விடம் ஒரு கிராம வாசி உளூ பற்றி கேட்டபோது நபி(ஸல்) மூன்று முறை என்று சொல்லிக்கொடுத்தார்கள் பிறகு கூறினார்கள் இது தான் உளூ இதை விட அதிகமாக எவர் செய்கிறாரோ அவர் தவறிழைத்து விட்டார், எல்லை …

Continue reading

உளூவின் சுன்னத்துகள் பாகம் 5

ஃபிக்ஹ் பாகம் – 5 உளூவின் சுன்னத்துக்கள் [highlight color=”green”]தாடியை குடைந்து கழுவுவது[/highlight] 🌹 உத்மான் (ரலி) – நபி (ஸல்) தன்னுடைய தாடியை குடைந்து கழுவுவார்கள் (இப்னு மாஜா, திர்மிதி – ஸஹீஹ் என்று கூறுகிறார்) 🌹 அனஸ் (ரலி) – நபி (ஸல்) உளூ செய்தால் தண்ணீரை நாடிக்கு கீழாக செலுத்தி பிறகு தாடியை குடைந்து கழுவுவார்கள் பிறகு நபி (ஸல்) கூறினார்கள் கண்ணியத்திற்கும் உயர்வுக்குமுரிய என்னுடைய இறைவன் என்னிடம் இப்படி ஏவினான் என்று கூறினார்கள் (ஸுனன் …

Continue reading

உளூவின் சுன்னத்துகள் பாகம் 4

ஃபிக்ஹ் பாகம் – 4 உளூவின் சுன்னத்துக்கள் ❁ லாகீத் (ரலி) – நபி (ஸல்) விடம் – உளூவை கற்றுத்தாருங்கள் – நபி (ஸல்)- முழுமையாக உளூ செய்யுங்கள் – விரல்களுக்கிடையில் குடைந்து கழுவுங்கள், மூக்கிற்கு தண்ணீர் செலுத்துங்கள் அதையும் அதிகப்படுத்துங்கள் நீங்கள் நோன்பாளியாக இருந்தாலே தவிர (அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா, திர்மிதி – ஸஹீஹ் என கூறுகிறார்) ❁ வலது கையால் தண்ணீர் செலுத்தி இடது கையால் சீறி விடுவது சிறந்ததாகும்

உளூவின் சுன்னத்துகள் பாகம் 3

ஃபிக்ஹ் பாகம் – 3 உளூவின் சுன்னத்துக்கள் الاستنشاق والاستنثار மூக்கில் தண்ணீர் செலுத்தி வெளியேற்றல் : ✿ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் உளூ செய்தால் மூக்கில் தண்ணீர் செலுத்தி சீறி விடட்டும் என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லீம்) ✿ அலி (ரலி) உளூ செய்யும் தண்ணீரை கொண்டு வரச்சொல்லி வாய்க்கும் மூக்குக்கும் தண்ணீர் செலுத்திவிட்டு தன் இடது கையால் மூக்கை சீறிவிட்டார்கள் பிறகு இதை மூன்று முறை செய்தார்கள் பிறகு நபி (ஸல்) …

Continue reading

உளூவின் சுன்னத்துகள் பாகம் 2

ஃபிக்ஹ் பாகம் – 2 உளூவின் சுன்னத்துக்கள் உறுப்புக்களை கழுவுதல் :  ஒரு முறை கழுவுதல் கட்டாயம் ஆனால் ஒன்றுக்கும் அதிகமான முறை கழுவுவது சுன்னத் ஆனால் 3 முறைக்கும்  அதிகமாக கழுவக்கூடாது இரண்டு கைகளை மணிக்கட்டு வரை கழுவுதல் :  அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி) – நபி (ஸல்) தன் கைகளை மணிக்கட்டு வரை கழுவியதை நான் பார்த்தேன்(முஸ்னத் இமாம் அஹ்மத், ஸுனன் நஸாயீ)  அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – உங்களிலொருவர் …

Continue reading