Tag: சஜ்தா சஹ்வு

சஜ்தா சஹ்வு பாகம் 08

ஃபிக்ஹ்  சஜ்தா சஹ்வு பாகம் – 8 إذا شك أحدكم في الثنتين والواحدة فليجعلها واحدة ، وإذا شك في الثنتين والثلاث فليجعلها ثنتين وإذا شك في الثلاث والأربع فليجعلها ثلاثا ثم ليتم ما بقي من صلاته حتى تكون الوهم في الزيادة ثم يسجد سجدتين وهو جالس قبل أن يسلم وأخرجه الحاكم في المستدرك ولفظه فإن الزيادة …

Continue reading

சஜ்தா சஹ்வு பாகம் 07

ஃபிக்ஹ்  சஜ்தா சஹ்வு பாகம் – 7 1 – நபி (ஸல்) சுருக்கமாக தொழுதபோது; விட்ட ரக்காத்துகளை மீண்டும் தொழுது ஸலாம் கொடுத்துவிட்டு பிறகு சஜ்தா சஹ்வு செய்தார்கள்  2 – நபி (ஸல்) அதிகமாக தொழுதபோதும் ஸலாம் கொடுத்துவிட்டு பிறகு சஜ்தா சஹ்வு செய்தார்கள்  அத்தஹிய்யாத் விடுப்பட்டுவிட்டால்  ابن بحينة: (أن النبي صلى اللَّه عليه وآله وسلم صلى فقام في الركعتين فسبحوا به فمضى فلما فرغ من …

Continue reading

சஜ்தா சஹ்வு பாகம் 06

ஃபிக்ஹ் சஜ்தா சஹ்வு பாகம் – 6 ✥ தொழுகையில் ஒன்றை அதிகப்படுத்தினால்  அப்துல்லாஹிப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) ஒருமுறை 5 ரக்காத் தொழுதார்கள் – தொழுகை கூட்டப்பட்டுவிட்டதா?-அப்படியென்றால் என்ன ?-நீங்கள் 5 ரக்காத் தொழ வைத்துவிட்டீர்கள் – ஆகவே ஸலாம் கொடுத்ததற்கு பிறகு 2 ஸுஜூது செய்தார்கள்(புஹாரி, முஸ்லீம்). ✥ ஆகவே குறைத்து தொழுதபோதும் கூட்டித்தொழுதபோதும் ஸலாம் கொடுத்ததற்கு பின்னரே நபி (ஸல்) 2 சஜ்தா செய்துள்ளார்கள். இலக்கணம் சம்மந்தமான கேள்வி  وَوَضَعَ …

Continue reading

சஜ்தா சஹ்வு பாகம் 05

ஃபிக்ஹ் சஜ்தா சஹ்வு பாகம் – 5 எந்த சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) ஸலாம் கொடுப்பதற்கு முன் செய்தார்கள்  صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى صَلَاتَيِ الْعَشِيِّ ، قَالَ ابْنُ سِيرِينَ : سَمَّاهَا أَبُو هُرَيْرَةَ ، وَلَكِنْ نَسِيتُ أَنَا ، قَالَ : فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ ثُمَّ سَلَّمَ فَقَامَ إِلَى خَشَبَةٍ مَعْرُوضَةٍ فِي الْمَسْجِدِ فَاتَّكَأَ عَلَيْهَا كَأَنَّه غَضْبَانُ ، …

Continue reading

சஜ்தா சஹ்வு பாகம் 04

ஃபிக்ஹ்  சஜ்தா சஹ்வு பாகம் – 4 💠 அபூசயீது அல் குத்ரி (ரலி) – நபி (ஸல்) – உங்களில் ஒருவர் அவருடைய தொழுகையில் சந்தேகம் கொண்டால் எத்தனை ரக்காத் தொழுதார் என்று தெரியாத நிலையில் 3 ஆ அல்லது 4 ஆ என்று சந்தேகம் வந்தால் அவர் சந்தேகப்பட்டதை வீசி விடட்டும் அவர் உறுதிகொண்டதின் மீது அமைத்துக்கொள்ளட்டும் ஸலாம் கொடுப்பதற்கு முன்னதாக அவர் 2 சஜ்தா செய்யட்டும் இவ்வாறு நாம் தொழுகையை நிறைவேற்றுவது ஷைத்தானை …

Continue reading

சஜ்தா சஹ்வு பாகம் 03

ஃபிக்ஹ் சஜ்தா சஹ்வு பாகம் – 3  ஸஜ்தா சஹ்வு: ⛰ இது இரண்டு சுஜூதுகளாகும் சில சந்தர்ப்பங்களில் ஸலாம் கொடுப்பதற்கு முன்னால் இதை செய்ய வேண்டும் சில சந்தர்ப்பங்களில் ஸலாம் கொடுத்ததற்கு பின்னால் இதை செய்ய வேண்டும். إذا شك أحدكم في صلاته فلم يدر كم صلى ثلاثا أم أربعا فليطرح الشك وليبن على ما استيقن ثم يسجد سجدتين قبل أن يسلم فإن كان صلى …

Continue reading

சஜ்தா சஹ்வு பாகம் 02

ஃபிக்ஹ் சஜ்தா சஹ்வு பாகம் – 2 ஸூரத்துல் கஹ்ஃபு 18 : 110 ❤ (நபியே!) நீர் சொல்வீராக: “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது; எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.” ❣ நபி (ஸல்) – மர்யமின் மகன் ஈஸா (அலை) …

Continue reading

சஜ்தா சஹ்வு பாகம் 01

ஃபிக்ஹ்   சஜ்தா சஹ்வு பாகம் – 1 மறதிக்கான செய்யக்கூடிய சுஜூது ⛰ தொழுகையில் நாம் விடக்கூடிய தவறுகளுக்கு பரிகாரமாக செய்வது தான் ஸுஜூது சஹ்வு  ⛰ தொழுகையில் மறதியால் சில தவறுகள் செய்துவிட்டால். (செய்யவேண்டிய ஒன்றை செய்யாமல் விட்டுவிட்டாலோ,செய்யக்கூடாதவையை செய்தாலோ, அல்லது சந்தேகம் வந்தாலோ, செய்யும் சுஜூது) ⛰தொழுகையில் ருக்ன் (ஃபர்ளை) விட்டால் அதை திரும்ப செய்து சஜ்தா சஹ்வும் செய்ய வேண்டும்  ⛰ வாஜிபானவற்றை விட்டால் சஜ்தா சஹ்வு செய்தால் போதுமானது