Tag: வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும்

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 09

ஃபிக்ஹ்  வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 9 ❣ 3 ரக்காஅத் வித்ரில் சூராக்கள்  நபி (ஸல்) முதல் ரக்காஅத்-இல் ஸப்பிஹிஸ்மா சூராவையும் இரண்டாவது ரக்காஅத்-இல் சூரா காஃபிரூன் 3வது ரக்காஅத்-இல் குல் ஹுவல்லாஹு அஹத் ஓதினார்கள் (நஸயீ) ஆயிஷா (ரலி)- நோய் அல்லது வேறு காரணங்களால் நபி (ஸல்) அவர்களுக்கு இரவுத்தொழுகை தவறிப்போனால் பகல் வேளையில் 12 ரக்காஅத் தொழுவார்கள் (முஸ்லீம்)

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 08

ஃபிக்ஹ்  வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 8 ஆகவே வித்ரை  3 ஆக தொழுதால்  1 – ஒரே ஸலாமில் தொழலாம்  2 – இரண்டு ரக்காஅத் தொழுது விட்டு ஸலாம் கொடுத்து ஒரு ரக்காஅத் தனியாக தொழலாம். 5 ஆக தொழுதால்  ஒரே நிய்யத்தில் 5 ரக்காஅத். 5 வது ரக்காஅத்-இல் மாத்திரம் அத்தஹிய்யாத்தில் இருத்தல்  7 ஆக தொழுதால்  ஒரே நிய்யத்தில் 7 ரக்காஅத். 7 வது ரக்காஅத்-இல் மாத்திரம் …

Continue reading

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 07

ஃபிக்ஹ்  வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 7 ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது: ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) 9 ரக்காஅத் வித்ரு தொழும்போது 8 வது ரக்காஅத்-இல் அத்தஹிய்யாத்தில் இருந்து பிறகு எழுந்து 9 வது ரக்காஅத்-ஐ தொழுது அத்தஹிய்யாத்தில் இருந்து பிறகு அல்லாஹ்வை புகழ்ந்து அல்லாஹ்விடம் துஆ செய்து  பிறகு எங்களுடைய காதுக்கு கேட்கும்படி ஸலாம் கொடுப்பார்கள் (முஸ்லீம்)

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 06

ஃபிக்ஹ்  வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 6 ❣ 5 ரக்காஅத் ஆக தொழும்போது : ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) இரவில் 13 ரக்காஅத் தொழுவார்கள்.இரண்டிரண்டாக ஸலாம் கொடுத்து மொத்தம் 8 ரக்காஅத் தொழுதுவிட்டு; பிறகு ஒரே நிய்யத்தில் 5 ரக்காஅத் தொழுது கடைசி ரக்காஅத்-இல் தான் அத்தஹிய்யாத் இருந்து ஸலாம் கொடுப்பார்கள்  – (முஸ்லீம்) ❣ 7 ரக்காஅத் ஆக தொழும்போது : உம்முஸலாமா (ரலி) – நபி …

Continue reading

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 05

ஃபிக்ஹ்  வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 5 வித்ரை எவ்வாறு தொழ  வேண்டும்  ❣ 3 ரக்காஅத் ஆக தொழும்போது ஒற்றைப்படையில் ஒரே ஸலாமில் தொழலாம்  ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வித்ருடைய 2 ரக்காஅத்தில் ஸலாம் கொடுக்க மாட்டார்கள்  ❣ இன்னொரு அறிவிப்பில்  நபி (ஸல்) – 3 ரக்காஅத் வித்ரு தொழுவார்கள் கடைசி ரக்காஅத்-இல் தான் அத்தஹிய்யாத்தில் அமர்வார்கள் (நஸாயீ, பைஹகீ) ❣ இரண்டிரண்டாக தொழுது ஸலாம் கொடுத்துவிட்டு …

Continue reading

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 04

ஃபிக்ஹ்  வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 4 ❣ வித்ரு எத்தனை ரக்காஅத்? ஆயிஷா (ரலி) – நோன்பு காலத்திலும் நோன்பு அல்லாத காலங்களிலும் நபி (ஸல்) 11 ரக்காஅத்-ஐ விட அதிகமாக தொழுததில்லை.(புஹாரி) ❣ இன்னொரு அறிவிப்பில் 13 என்று வந்திருக்கிறது   ❣ நபி (ஸல்) – உங்களுடைய தொழுகையில் இறுதியானதாக வித்ரை ஆக்கிக்கொள்ளுங்கள்

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்கள் 03

ஃபிக்ஹ்  வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 3 ❣ அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) எனக்கு 3 உபதேசம் செய்தார்கள் அதில் ஒன்று தான் தூங்கும்முன் வித்ர் தொழ சொன்னார்கள். ❣ ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – அபூபக்கர் (ரலி) யை பார்த்து-எப்போது வித்ர் தொழுகிறீர்கள்?-ஈஷா விற்கு பிறகு- உமர் (ரலி) யிடம் கேட்டபோது-இரவின் கடைசி பகுதியில் – நபி (ஸல்) அபூபக்கர் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்:‘நீங்கள் ஜாக்கிரதையாக …

Continue reading

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 02

ஃபிக்ஹ்  வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 2 வித்ரின் நேரம்  ❣ அபூ பாஸரா (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ் உங்களுக்கு இன்னுமொரு தொழுகையை அதிகப்படுத்தி தந்திருக்கிறான் அது வித்ர் தொழுகையாகும் அதை இஷா வுக்கும் ஃபஜர்க்கும் இடையில் தொழுங்கள் (அஹ்மத்) ❣ ஜாபிர் (ரலி) – நபி (ஸல்) – யார் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து வித்ரு தவறி விடும் என்று பயந்து விடுகிறாரோ அவர் இஷாவுக்கு …

Continue reading

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சட்டங்களும் 01

ஃபிக்ஹ்  வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் பாகம் – 1 ❣ அலி (ரலி) – நபி (ஸல்) – குர்ஆன் உடையவர்களே நீங்கள் வித்ர் தொழுகையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ் ஒருமையானவன் அவன் ஒற்றைப்படையான வித்ர் தொழுகையை விரும்புகிறான். (அஹ்மத், அபூதாவூத், இப்னு மாஜா, திர்மிதி – ஹசன் என்ற தரத்தில் குறிப்பிடுகிறார்கள்) ❣ நபி (ஸல்) ஊரிலிருக்கும்போதும் பிரயாணத்தில் விடாமல் தொழுத இரண்டு சுன்னத்துகள் சுபுஹுடைய முந்திய 2 ரக்காஅத் மேலும் வித்ர் தொழுகையாகும்